இந்திய சுழல்பந்து வீச்சாளரான யுஜ்வேந்திர சகால் மாடல் அழகியை காதலிப்பதாக சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.
கன்னட நடிகை தன்ஷிகா கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றிய புகைப்படத்திற்கு சகால் கமெண்ட் செய்துள்ளார். அதற்கு அவரும் பதில் கமெண்ட் செய்துள்ளார். இதனால் இருவரும் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியுள்ளது. அது தொடர்பான புகைப்படமும் வைரலாகி வருகிறது.
No comments:
Post a Comment