கன்னட அழகியுடன் காதலில் இந்திய வீரர்
இந்திய சுழல்பந்து வீச்சாளரான யுஜ்வேந்திர சகால் மாடல் அழகியை காதலிப்பதாக சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.
கன்னட நடிகை தன்ஷிகா கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றிய புகைப்படத்திற்கு சகால் கமெண்ட் செய்துள்ளார். அதற்கு அவரும் பதில் கமெண்ட் செய்துள்ளார். இதனால் இருவரும் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியுள்ளது. அது தொடர்பான புகைப்படமும் வைரலாகி வருகிறது.
தேசமே நாம் வாழவேண்டும்
இல்லாமையும் இயலாமையும் இங்கு ஒழிய வேண்டும்.
தேசமே நாம் வாழவேண்டும்.
கரங்கள் கோர்த்து
உறவுகளுக்கு உரம் சேர்க்க வேண்டும்.
மாசற்ற மனம் கொண்டு
வேண்டும்.
ஈர வரப்போரங்களில் நெற்றி
வேர்வை சிந்தி
மண் எல்லாம் பொன் விளைக்க
வேண்டும்!
சாதனைகள் பல புரிந்து
பலசரிதிரங்கள் படைக்க வேண்டும்.
கொஞ்சும் எழில் என்றும் மிஞ்சி
நிற்கவும் .
கொல்லும் உயிர்க் கொல்லிகளை
கொன்று விடவும் சூழல் காக்க
வேண்டும்.
தேசமே நாம் வாழவேண்டும்.
அதிகரிக்கும் பௌத்த முஸ்லிம் முரன்பாடு எதை நோக்கி நகர்கின்றது.?
பௌத்த முஸ்லிம் மோதல் என்றாலே நினைவிற்கு வருவது ரோகிங்யா முஸ்லிம்ள் மீதான தாக்குதல்கள் தான்.
- சற்று சிந்தித்தால் இலங்கையில் சில இனவாத செயற்பாடுகளும். ஆனால் இவற்றை எல்லாம் தாண்டிய மிகப்பெறிய முரன்பாடு ஒன்று உருவாகிக்கொண்டுள்ளது.
தாய்லாந்து. இங்கே அரசின் முஸ்லிம்களை அடக்க முயன்ற நிகழ்வுகளால். முஸ்லிம்களின் அரச எதிர்ப்பு ஆயுத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இங்கே போர் நிறுத்தங்களும் உடன்படிக்கைகளும் சமாதானத்தை சற்று ஏற்படுத்தினாலும் ஆயுத ரீதியில் முஸ்லிம்களுக்கு இரானுவத்தினருடனான மோதல் இருந்து கொண்டுதான் உள்ளன.
மியன்மார். இங்கே பௌத்த முஸ்லிம் முரன்பாடுகள் உச்சகட்டத்தில் உள்ளது. ஆனால் வன்முறைகள் பெறும்பாலான பகுதியில் நிகழ்வதில்லை. அராகன் மானிலத்தில் மட்டும் வெளித்தொடர்பை துண்டித்துவிட்டு. மிக்பெறும் இனப்படுகொலைகளே அரங்கேற்றப்படுகின்றது.
இந்தநோசியா . இங்கே மியன்மார் பிரச்சினையை வைத்தே முரன்பாடு உருவாகின்றது. பௌத்தர்களின் மீதான முஸ்லிம்களின் வெறுப்பு வெளிப்படையாக வளர்கின்றது. இதுவரை பௌத்தர்கள் மீதான தாக்குதல்கள் நடைபெறவில்லை. ஆனால் இது இப்படியே இருக்காது.
பங்களாதேஸ். இது மியன்மார் இன அழிப்பை நேரில் கானும் தேசம்.
2012 மியன்மார் கலவரத்தை தொடர்ந்து இங்கே முஸ்லிம்களால் பௌத்தர்கள் மீது கலவரம் நடாத்தப்பட்டது. தொடரும் ரோகிங்யா இனஅழிப்பால் பௌத்தர்கள் மீதான வெறுப்பு இங்கே அதிகரிக்குமே.
2012 மியன்மார் கலவரத்தை தொடர்ந்து இங்கே முஸ்லிம்களால் பௌத்தர்கள் மீது கலவரம் நடாத்தப்பட்டது. தொடரும் ரோகிங்யா இனஅழிப்பால் பௌத்தர்கள் மீதான வெறுப்பு இங்கே அதிகரிக்குமே.
இலங்கை. இங்கு தம்புள்ளை பள்ளி தாக்கப்பட்டதுடன் மீண்டும் வெளிப்படையாக ஆரம்பித்து 2014 ஜுன் மாதம் உச்ச. நிலையை அடைந்தது. ஆனால் தற்போது சற்று தனிந்துள்ளது. மியன்மாரின் இனஅழிப்பை நேரடியாக ஆதரிப்பதையும். மியன்மார் இனவாதிகளுடனான பௌத்த குழுக்களின் தொடர்பு. எதிர்கால மோதலை எதிர்வு கூறுவதாய் உள்ளது.
இந்த முரன்பாடுகளை குறைப்பதற்கான சாத்தியங்கள் இல்லாமலாக்கப்படுகின்றன.
பௌத்தர்களின் கை சில தேசங்களிலும் முஸ்லிம்களின் கை சில தேசங்களிலும் ஓங்கி இருக்கலாம். இங்கே உருவாகிவரும் மோதல் போக்கு எல்லைதான்டிய இனவாதம் இல்லை. மதரீதியான மோதலை உண்டுபன்னக்கூடியது.
பௌத்தர்களின் கை சில தேசங்களிலும் முஸ்லிம்களின் கை சில தேசங்களிலும் ஓங்கி இருக்கலாம். இங்கே உருவாகிவரும் மோதல் போக்கு எல்லைதான்டிய இனவாதம் இல்லை. மதரீதியான மோதலை உண்டுபன்னக்கூடியது.